இனிய இல்லற வாழ்க்கையின் ஆரம்பமாகவும் புதிய உறவுகளின் பாலமாகவும் உங்கள் கனவு வாழ்க்கையை அமைத்திட தாரகை திருமண சேவை.
ஒவ்வொருவரும் அவரவருக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணையினை கண்டறிய வேண்டும் என்பதற்காக தாரகை திருமண சேவை வழங்கும் நவீன மயப்படுத்தப்பட்ட சேவை .
உங்களுடைய எதிர்பார்ப்புகள் அடிப்படையில் உங்கள் விருப்பத்திற்கு பொருத்தமான ஆயிரக்கணக்கான வரங்களை பார்த்து உங்களுக்குப் பொருத்தமான துணையை கண்டறிய உதவுகின்றோம்.
Tell us about yourself and your expectations about your partner.
Our system will find out the best matches based on your expectations.
Once you found a match, it's time to move together.